சோடியம் அடிப்பேட்டு

சோடியம் அடிப்பேட்டு (Sodium adipate) Na2C6H8O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். அடிப்பிக் அமிலத்தினுடைய சோடியம் உப்பு என்று சோடியம் அடிப்பேட்டு வகைப்படுத்தப்படுகிறது.

சோடியம் அடிப்பேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Disodium hexanedioate
வேறு பெயர்கள்
இருசோடியம் அடிப்பேட்டு
இனங்காட்டிகள்
7486-38-6 Y
ChemSpider 22505 Y
InChI
  • InChI=1S/C6H10O4.2Na/c7-5(8)3-1-2-4-6(9)10;;/h1-4H2,(H,7,8)(H,9,10);;/q;2*+1/p-2 Y
    Key: KYKFCSHPTAVNJD-UHFFFAOYSA-L Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24073
  • [Na+].[Na+].[O-]C(=O)CCCCC(=O)[O-]
UNII 3XG6T5KYKM Y
பண்புகள்
C6H8Na2O4
வாய்ப்பாட்டு எடை 190.11 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

உணவு சேர்க்கை பொருளான இது ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ 356 என்ற எண்ணால் அடையாளப்படுத்தப்படுகிறது. அமிலத்தன்மை சீராக்கியாக இது பயன்படுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "E356 Sodium adipate". food-info.net.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_அடிப்பேட்டு&oldid=3750718" இலிருந்து மீள்விக்கப்பட்டது