சோன் ஆறு (Sone River) இந்தியாவின் நடுப்பகுதியில் பாய்கிறது. கங்கையாற்றின் தென் துணையாறுகளுள் இதுவே மிகப்பெரியது. மத்தியப்பிரதேசத்தின் அமர்காந்தக் என்ற இடத்திற்கு அருகில் இது உற்பத்தியாகிறது. பின்னர் இது கைமூர் மலைகளுக்கு இணையாக உத்திரப்பிரதேசம், சார்க்கண்டு, பீகார் மாநிலங்களின் வழியாகப் பாய்ந்து பாட்னா அருகே கங்கையாற்றுடன் கலக்கிறது. 784 கி.மீ நீளமான இந்த ஆறு இந்தியாவின் பெரிய ஆறுகளுள் ஒன்றாகும்.

சோன் ஆறு (Saun)
Savan
River
நாடு இந்தியா
மாநிலங்கள் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சார்க்கண்டு, பீகார்
பகுதி Baghelkhand
கிளையாறுகள்
 - இடம் Ghaghar River
 - வலம் Banas River, Gopad River, Rihand River, Kanhar River, North Koel River
நகரங்கள் Sidhi, Dehri, பாட்னா
அடையாளச்
சின்னம்
இந்திரபுரி தடுப்பணை
உற்பத்தியாகும் இடம் அமர்காந்தக்
 - உயர்வு 600 மீ (1,969 அடி)
கழிமுகம் கங்கை ஆறு
 - ஆள்கூறு 25°42′9″N 84°51′54″E / 25.70250°N 84.86500°E / 25.70250; 84.86500
நீளம் 784 கிமீ (487 மைல்)

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோன்_ஆறு&oldid=3202014" இலிருந்து மீள்விக்கப்பட்டது