சோ. முனிராஜு

இந்திய அரசியல்வாதி

சோ. முனிராஜு (S. Muniraju) என்பவர் இந்திய அரசியல்வாதியும் கர்நாடக சட்டமன்றத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். பெங்களூரு வடக்கு வட்டத்தினைச் சார்ந்த முனிராஜீ பள்ளிக் கல்வியினை முடித்துள்ளார்.[1] பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த இவர்,[2] இரு முறை (2008, 2013) கருநாடக சட்டமன்றத் தேர்தலில் பெங்களூர் தசாரஹள்ளி தொகுதியிலிருந்து சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.[3][4]

சோ. முனிராஜு
கருநாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2008–2018
பின்னவர்ஆர். மஞ்சுநாத்
தொகுதிதசாரஹள்ளி சட்டமன்றத் தொகுதி
கருநாடக சட்டமன்ற உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. https://myneta.info/karnataka2018/candidate.php?candidate_id=6088
  2. "Land grab case: BJP MLA chargesheeted". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
  3. "Karnataka 2008 S.MUNIRAJU (Winner) Dasarahalli". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
  4. "NO STAY ON PROBE AGAINST DASARAHALLI MLA S MUNIRAJU". dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ._முனிராஜு&oldid=3462769" இலிருந்து மீள்விக்கப்பட்டது