ஜகதீசு அவசுதி

இந்திய அரசியல்வாதி

ஜகதீசு அவசுதி (Jagdish Awasthi-1923-2008) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக உத்தரப் பிரதேசத்தின் பில்கவுர் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

ஜகதீசு அவசுதி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1957-1962
பின்னவர்பிரஜ் பேகாரி மெக்ரோத்ரா
பதவியில்
1984-1989
முன்னையவர்இராம் நரைன் திருபாதி
பின்னவர்அருண் நேரு
தொகுதிபில்காவூர், உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1923-03-13)13 மார்ச்சு 1923
சித்மாரா, பாலியா, உத்தரப் பிரதேசம், இந்தியா
இறப்பு21 செப்டம்பர் 2008(2008-09-21) (அகவை 85)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்வேதவதி அவாசுதி
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. Lok Sabha Debates. Lok Sabha Secretariat.. https://books.google.com/books?id=ECQ3AAAAIAAJ&pg=PA153. பார்த்த நாள்: 15 November 2018. 
  2. 543 faces of India: guide to 543 parliamentary constituencies. Newmen Publishers. https://books.google.com/books?id=YxuLAAAAMAAJ. பார்த்த நாள்: 15 November 2018. 
  3. "Lok Sabha Debates Mr. Speaker Made References To The Passing Away Of Shri Jagdish ... on 22 December, 2008". Indian Kannon. பார்க்கப்பட்ட நாள் 15 November 2018.
  4. "Veteran Cong leader Jagdish Awasthi dead". Oneindia News. பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகதீசு_அவசுதி&oldid=3900412" இலிருந்து மீள்விக்கப்பட்டது