ஜகத் பாலசூரிய

ஜகத் பாலசூரிய ( Jagath Balasuriya, பிறப்பு: நவம்பர் 21, 1940), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கேகாலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். தேசிய மரபுரிமை அமைச்சர்

ஜகத் பாலசூரிய
தேசிய மரபுரிமை அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர்
for கேகாலை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 21, 1940 (1940-11-21) (அகவை 83)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

வாழ்க்கைக் குறிப்பு தொகு

188/1, பண்டாநாயக்க மாவத்தை, கேகாலை இல் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகத்_பாலசூரிய&oldid=2784342" இலிருந்து மீள்விக்கப்பட்டது