ஜக்திஷ் ராஜ் துபே

ஜெகதீஷ் ராஜ் துபே ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் ஆவாா். துபே ஜம்மு மாவட்டத்தில் உள்ள  பிஷ்னா  தொகுதியிலிருந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்றத்திற்கு  உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1][2][3]

குறிப்புகள் தொகு

  1. List of Contesting Candidates
  2. "Janpratinidhi". Archived from the original on 2017-02-16. பார்க்கப்பட்ட நாள் 2018-06-08.
  3. Sitting and previous MLAs from Bishnah Assembly Constituency
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜக்திஷ்_ராஜ்_துபே&oldid=3572829" இலிருந்து மீள்விக்கப்பட்டது