ஜனக் சம்பிக்க கமகே ( Janak Champika Gamage, பிறப்பு: ஏப்ரல் 17, 1964), இலங்கை அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்டக்காரர். வலதுகை மித வேகப் பந்துவீச்சாளர். இவர் 1995 இல் இவர் நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

ஜனக் கமகே
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மித வேகப்பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 4
ஓட்டங்கள் - 8
மட்டையாட்ட சராசரி - -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 1*
வீசிய பந்துகள் - 22
வீழ்த்தல்கள் - 3
பந்துவீச்சு சராசரி - 34.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 2/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 2/-
மூலம்: [1], மே 1 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனக்_கமகே&oldid=2721196" இலிருந்து மீள்விக்கப்பட்டது