ஜனபட லோகா , "நாட்டுப்புற உலகம்" , "நாட்டுப்புற பண்பாட்டு உலகம்" என்பது கன்னட கிராமிய கலையில் குறிப்பிடத்தக்க ஓரிடமாகும். இது கர்நாடகா ஜனபட பரிசத்தின் ஓர் பிரிவாகும்.[1][2][3] இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் ராம்நகர மாவட்டத்தில் பெங்களூரு- மைசூர் நெடுஞ்சாலையில் 53 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[4]

ஜனபட லோகா
உருவாக்கம்மார்ச்சு 12, 1994; 30 ஆண்டுகள் முன்னர் (1994-03-12)
வகைஅரசு சாரா நிறுவனம்
சட்ட நிலைநிறுவனம்
நோக்கம்கிராமிய கலை
தலைமையகம்
சேவை பகுதி
கர்நாடகா
முக்கிய நபர்கள்
ஹெச். எல். நாகேகவுடா
தாய் அமைப்பு
கர்நாடகா ஜனபட பரிசத்
வலைத்தளம்www.janapadaloka.org

வரலாறு தொகு

 
ஜனபட லோக சின்னம்

[5] 1979ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி கர்நாடகா ஜனபட பரிசத் உருவாக்கப்பட்டது..[5][5][6][7][8] .[8]

ஜனபட லோகா 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.[7][9]

References தொகு

  1. "Karnataka Janapada Parishat". Karnataka Janapada Parishat. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 25 October 2012.
  2. Shariff, Azmathulla. "Janapada Loka" (pdf). Prologue For the Culture –Update November 2004Collecting Impressions : Janapada Loka present to us the impressions of our rich past. Central Secretariat Library.
  3. The India Travel Planner. Cross Section Publications (P) Limited. 2008. p. 143.
  4. "Janapada Loka Folk Arts Museum". Lonely Planet. Archived from the original on 2014-03-26. பார்க்கப்பட்ட நாள் 2015-03-26.
  5. 5.0 5.1 5.2 Gowda, RAMCHANDRE (14 October 2005). "Rural love, urban life". The Hindu. Archived from the original on 26 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  6. "Achievements". Janapadaloka Organization. Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2015-03-26.
  7. 7.0 7.1 "Janapada Loka". janapadaloka Organization. Archived from the original on 2014-12-29. பார்க்கப்பட்ட நாள் 2015-03-26.
  8. 8.0 8.1 Rashtriya Sahara. Sahara India Mass Communication. 1994. pp. 133–34.
  9. "Janapada Loka". National Informatics Centre. Archived from the original on 2013-03-15. பார்க்கப்பட்ட நாள் 2015-03-26.

வெளியிணைப்பு தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜனபட லோகா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனபட_லோகா&oldid=3930377" இலிருந்து மீள்விக்கப்பட்டது