ஜம்பகி என்னும் ஊர் கர்நாடக மாநிலத்தில் பீஜாப்பூர் மாவட்டத்தில் இண்டி வட்டத்தில் அமைந்துள்ளது.

—  village  —
ஜம்பகி
இருப்பிடம்: ஜம்பகி

,

அமைவிடம் 16°11′00″N 75°42′00″E / 16.1833°N 75.7000°E / 16.1833; 75.7000
மாவட்டம் பீஜப்பூர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


770 மீட்டர்கள் (2,530 அடி)

சமயம் தொகு

இங்கு இந்து மற்றும் இசுலாமிய சமய மக்கள் வாழ்கின்றனர்.

மொழிகள் தொகு

இவ்வூரில் கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை மக்கள் பேசுகின்றனர்.

ஆலயங்கள் தொகு

  • மகாலட்சுமி கோயில், துர்காதேவி கோயில், மல்லிகார்ஜுனர் கோயில், பசவேசுவரர் கோயில், வெங்கடேசுவரர் கோயில், பாண்டுரங்கர் கோயில், தர்கா ஆகியன இங்குள்ளன.

விவசாயம் தொகு

சோளம், கோதுமை, மக்காச்சோளம், கடலை ஆகியன விளைகின்றன. சூரியகாந்தி, திராட்சை, அவரைக்காய் உள்ளிட்டவையும் விளைச்சல் பெறுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜம்பகி&oldid=3806458" இலிருந்து மீள்விக்கப்பட்டது