ஜயந்த அமரசிங்க

ஜயந்த அமரசிங்க, இலங்கைத் துடுப்பாட்டக்காரர், கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இரண்டு தேர்

ஜயந்த அமரசிங்க (Jayantha Amerasinghe, பிறப்பு: பிப்ரவரி 2 1954), இலங்கைத் துடுப்பாட்டக்காரர், கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 16 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இலங்கைத் தேசிய அணியினை 1984 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். முன்னாள் துடுப்பாட்டக்காரரான இவரின் பணி களத்தடுப்பிலும் குறிப்பிடத்தக்கது.

ஜயந்த அமரசிங்க
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 16
ஓட்டங்கள் 54 120
மட்டையாட்ட சராசரி 18.00 8.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 34 34
வீசிய பந்துகள் 300 3208
வீழ்த்தல்கள் 3 61
பந்துவீச்சு சராசரி 50.00 19.60
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 2
சிறந்த பந்துவீச்சு 2/73 7/82
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/- 7/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜயந்த_அமரசிங்க&oldid=2219554" இலிருந்து மீள்விக்கப்பட்டது