ஜாகிர்பர்கூர்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
ஜாகிர்பர்கூர் (Jagirburgur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643282.[1] இந்த ஊரானது செல்லம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
ஜாகிர்பர்கூர் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636808 |
அமைவிடம் தொகு
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு தொகு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 869, மொத்த மக்கள் தொகைகள் 3,940 ஆகும். இதில் 1,366 ஆண்களும், 1,319 பெண்களும் அடங்குவர்.[2]
மேற்கோள் தொகு
- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "Jagirburgur Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.