ஜாசி கிஃப்ட்

தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்

ஜாசி கிஃப்ட் (Jassie Gift) என்பவர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் மலையாளம், கன்னடம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் சில பாடல்களும் பாடியுள்ளார்.[1][2]

ஜாசி கிஃப்ட்
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்திருவனந்தபுரம், கேரளா, இந்தியா
தொழில்(கள்)
  • இசையமைப்பாளர்
  • பின்னணிப் பாடகர்
இசைத்துறையில்2003 –நடப்பு

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

ஜாசி கிஃப்ட் 2012 செப்டம்பர் 12, அன்று அதுல்யா ஜஸ்ஸியை மணந்தார். அதுல்யா ஜஸ்ஸி கண்ணூர் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் இயற்பியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.

பாடிய பாடல்கள் தொகு

தமிழில் பாடியவை தொகு

  • கேட்டா கொடுக்கிற பூமி இது - சண்டக்கோழி
  • உன்னப் பெத்த ஆத்தா - கேடி
  • செவ்வானம் சேலை கட்டி சென்றது - மொழி
  • வெயிலோடு விளையாடி - வெயில்
  • அண்டங் காக்கா கொண்டக்காரி - அந்நியன்
  • குண்டு மாங்க தோப்புக்குள்ளே - சச்சின்
  • உந்தன் விழிமுனை - 4 ஸ்டூடண்ட்ஸ்
  • லஜ்ஜாவதியே - 4 ஸ்டூடண்ட்ஸ்
  • அன்னக்கிளி - 4 ஸ்டூடன்ட்ஸ்
  • காட்டு புலி அடிச்சு - பேராண்மை
  • கிளியே கிளியே

மேற்கோள்கள் தொகு

  1. "The Hindu : A real gift". web.archive.org. 2004-04-14. Archived from the original on 2004-04-14. பார்க்கப்பட்ட நாள் 2021-12-18.
  2. "The Hindu : Entertainment Thiruvananthapuram / Interview : Gift of music". web.archive.org. 2008-10-19. Archived from the original on 2008-10-19. பார்க்கப்பட்ட நாள் 2021-12-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாசி_கிஃப்ட்&oldid=3706956" இலிருந்து மீள்விக்கப்பட்டது