ஜான் ஆஸ்டின்

ஜான் ஆஸ்டின், (John Austin, மார்ச் 3, 1790 - டிசம்பர் 1, 1859) இங்கிலாந்தைச் சேர்ந்த நீதி- சட்ட வல்லுநர் மற்றும் அரசியல் சிந்தனையாளர்.[1] எழுத்தாளர்; சட்டவியல் தொடர்பாக இவரால் எழுதப்பட்ட நூல்கள் மிக முக்கியமானவை. சட்டவியல் தொடர்பான விரிவுரைகள் என்ற இவரது நூல் மிகவும் புகழ் பெற்றதாகும். இறைமை பற்றிய ஒருமுகக் கோட்பாட்டினை விளக்கியவர்.

ஜான் ஆஸ்டின்
பிறப்பு(1790-03-03)3 மார்ச்சு 1790
கிரீட்டிங் மில், சஃபெக்
இறப்பு1 திசம்பர் 1859(1859-12-01) (அகவை 69)
வேபிரிட்ஜ், சர்ரி
காலம்19 ஆம் நூற்றாண்டின் மெய்யியல்
பகுதிமேற்குலக மெய்யியல்
பள்ளிஆள்வோன் சட்டம் வகுக்கும் நெறி
முக்கிய ஆர்வங்கள்
சட்ட மெய்யியல்
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்

மேற்கோளும் குறிப்புகளும் தொகு

  1. "John Austin". Stanford Encyclopedia of Philosophy. First published Sat Feb 24, 2001; substantive revision Tue Feb 23, 2010. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2012. {{cite web}}: Check date values in: |date= (help)
  • Wilfred E. Rumble, The Thought of John Austin : Jurisprudence, Colonial Reform, and the British Constitution London ; Dover, N.H. : Athlone Press, 1985
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஆஸ்டின்&oldid=3578335" இலிருந்து மீள்விக்கப்பட்டது