ஜான் கன்னர்

ஜான் கன்னர் John Gunner , பிறப்பு: மே 17, 1885, இறப்பு: ஆகத்து 9 1918), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1906-1907 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ஜான் கன்னர்[தொடர்பிழந்த இணைப்பு] - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 23, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_கன்னர்&oldid=3213700" இலிருந்து மீள்விக்கப்பட்டது