ஜான் கப்பேக்

சர் ஜான் ஆசுடன் கப்பேக் (John Hubback)(27 பிப்ரவரி 1878 - 8 மே 1968) என்பவர் ஒடிசாவின் முதல் ஆளுநராக இருந்த பிரித்தானிய நிர்வாகி ஆவார்.[1][2][3][4]

ஜான் கப்பேக்
KCSI
ஒடிசா ஆளுநர்களின் பட்டியல்
பதவியில்
1 ஏப்ரல் 1936 – 11 ஆகத்து 1938
முன்னையவர்தோற்றுவிக்கப்பட்டது
பின்னவர்ஜோர்ஜ் டவுண்செண்ட் பாக்
பதவியில்
8 திசம்பர் 1938 – 31 மார்ச்சு 1941
முன்னையவர்ஜோர்ஜ் டவுண்செண்ட் பாக்]
பின்னவர்காவ்தோர்ன் லூயிசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1878
இறப்பு1968
தேசியம்இங்கிலாந்து

இவர் வின்செஸ்டர் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜில் உள்ள கிங்சு கல்லூரியில் கல்வி பயின்றார். கப்பேக் 1902-ல் இந்தியக் குடிமைப் பணியில் நுழைந்தார். 1935 முதல் 1936 வரை பீகார் மற்றும் ஒரிசாவின் நிர்வாகக் குழுவின் உறுப்பினரான இவர், 1936 மற்றும் 1941 காலத்தில் ஒரிசாவின் ஆளுநராக இருந்தார். 1941-ல் ஓய்வு பெற்ற கப்பேக் 1942 மற்றும் 1947 காலத்தில் இந்திய வெளியுறவு செயலாளரின் ஆலோசகராக இருந்தார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_கப்பேக்&oldid=3852577" இலிருந்து மீள்விக்கப்பட்டது