ஜான் காலின்சன்

ஜான் காலின்சன் ( John Collinson, பிறப்பு: அக்டோபர் 2 1911, இறப்பு: ஆகத்து 29 1979), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1939-1946 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ஜான் காலின்சன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 27 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_காலின்சன்&oldid=2709998" இலிருந்து மீள்விக்கப்பட்டது