ஜான் வாட்கின்ஸ்

ஜான் வாட்கின்ஸ் (John Watkins , 10 ஏப்ரல் 1923 – 3 செப்டம்பர் 2021 ), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 60 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1949 - 1957 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஜான் வாட்கின்சு
John Watkins
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜான் செசில் வாட்கின்சு
பிறப்பு(1923-04-10)10 ஏப்ரல் 1923
டர்பன், தென்னாப்பிரிக்கா
இறப்பு3 செப்டம்பர் 2021(2021-09-03) (அகவை 98)
டர்பன்
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்க நடுத்தரம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 174)24 திசம்பர் 1949 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வு1 சனவரி 1957 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வுகள் முதல் தரம்
ஆட்டங்கள் 15 60
ஓட்டங்கள் 612 2158
மட்டையாட்ட சராசரி 23.53 24.80
100கள்/50கள் 0/3 2/8
அதியுயர் ஓட்டம் 92 169
வீசிய பந்துகள் 2805 9073
வீழ்த்தல்கள் 29 96
பந்துவீச்சு சராசரி 28.13 28.52
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 4/22 5/37
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
12/– 54/–

ஜான் வாட்கின்சு 2021 செப்டம்பர் 3 இல் தனது 98-வது அகவையில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக டர்பனில் காலமானார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_வாட்கின்ஸ்&oldid=3294913" இலிருந்து மீள்விக்கப்பட்டது