ஜாம்நகர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (குசராத்)

 

ஜாம்நகர்
மக்களவைத் தொகுதி
தற்போதுபூனம்பென் மாடம்
நாடாளுமன்ற கட்சிபாஜக
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
மாநிலம்குசராத்து
சட்டமன்றத் தொகுதிகள்7

ஜாம்நகர் மக்களவைத் தொகுதி (Jamnagar Lok Sabha constituency) என்பது மேற்கு இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவை (நாடாளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டசபை தொகுதிகள் தொகு

தற்போது, ஜாம்நகர் மக்களவைத் தொகுதியில் குசராத்து மாநிலத்தின் சட்டமன்றத் தொகுதிகள் ஏழு அடங்கியுள்ளன. இவை:[1]

தொகுதி எண் தொகுதி (ப இ/பகு ஒதுக்கீடு) மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி கட்சி முன்னணி
(2019 இல்)
76 கலவாட் எஸ்சி ஜாம்நகர் பிரவின் முச்சடியா இதேகா பா.ஜ.க
77 ஜாம்நகர் கிராமம் இல்லை ஜாம்நகர் ராகவ்ஜிபாய் படேல் பா.ஜ.க பா.ஜ.க
78 ஜாம்நகர் வடக்கு இல்லை ஜாம்நகர் தர்மேந்திரசிங் ஜடேஜா பா.ஜ.க பா.ஜ.க
79 ஜாம்நகர் தெற்கு இல்லை ஜாம்நகர் ஆர்சி ஃபால்டு பா.ஜ.க பா.ஜ.க
80 ஜம்ஜோத்பூர் இல்லை ஜாம்நகர் சிராக் கலரியா இதேகா பா.ஜ.க
81 கம்பாலியா இல்லை தேவபூமி துவாரகா விக்ரம் மேடம் இதேகா பா.ஜ.க
82 துவாரகா இல்லை தேவபூமி துவாரகா காலியிடம் பா.ஜ.க

மேற்கோள்கள் தொகு

  1. "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகு

ஆண்டு வெற்றி கட்சி
1952 ஜெதலால் ஹரிகிருஷ்ண ஜோஷி இந்திய தேசிய காங்கிரசு
1957 மனுபாய் ஷா
1962
1967 என். தண்டேகர் சுதந்திர கட்சி
1971 தௌலட்சின்ஜி பி. ஜடேஜா இந்திய தேசிய காங்கிரசு
1977 வினோத்பாய் சேத் ஜனதா கட்சி
1980 தௌலட்சின்ஜி பி. ஜடேஜா இந்திய தேசிய காங்கிரசு (இ)
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 சந்திரேஷ் படேல் கோர்டியா பாரதிய ஜனதா கட்சி
1991
1996
1998
1999
2004 அகிர் விக்ரம்பாய் அர்ஜன்பாய் மேடம் யாதவ் இந்திய தேசிய காங்கிரசு
2009
2014 பூனம்பென் ஹேமத்பாய் மடம் யாதவ் பாரதிய ஜனதா கட்சி
2019