ஜாஸ்மின் சாம்மி

ஜாஸ்மின் செம்மி (Jasmine Sammy), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1973 -1979 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாஸ்மின்_சாம்மி&oldid=2721258" இலிருந்து மீள்விக்கப்பட்டது