ஜிம்மி கமாண்டே

ஜேம்ஸ் கபதா கமாண்டே (James Kabatha Kamande, பிறப்பு: திசம்பர் 12, 1978) கென்யா அணியின் தற்போதைய தலைவரான இவர் ஒரு வலதுகைத் துடுப்பாளர். பந்துவீச்சாளர். கென்யா முரன்கா நகரத்தில் பிறந்த கமாண்டே கென்யா தேசிய அணி, நைரோபி ஜிம்கானா அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

ஜிம்மி கமாண்டே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜேம்ஸ் கபதா கமாண்டே
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைமிதவிரைவு /புறத்திருப்பம்
பங்குஅணித் தலைவர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 20)மே 15 1999 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாபஅக்டோபர் 18 2009 எ. சிம்பாப்வே
இ20ப அறிமுகம் (தொப்பி 3)செப்டம்பர் 1 2007 எ. வங்காளதேசம்
கடைசி இ20பஆகத்து 4 2008 எ. ஸ்கொட்லாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2006/07கென்யாகிளப்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர T20I
ஆட்டங்கள் 70 19 93 8
ஓட்டங்கள் 862 533 1,080 41
மட்டையாட்ட சராசரி 17.59 17.19 16.36 5.12
100கள்/50கள் 0/3 0/2 0/5 0/0
அதியுயர் ஓட்டம் 74 73 74 14
வீசிய பந்துகள் 2,107 2,190 2,511 120
வீழ்த்தல்கள் 38 22 44 8
பந்துவீச்சு சராசரி 46.39 48.81 47.11 16.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/32 4/56 3/32 3/48
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
15/– 14/– 25/– 0/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 24 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்மி_கமாண்டே&oldid=2713012" இலிருந்து மீள்விக்கப்பட்டது