ஜிம்மி பின்க்ஸ்

ஜிம்மி பின்ஸ் (Jimmy Binks, அக்டோபர் 5 1935) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 502 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1963/64 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

ஜிம்மி பின்ஸ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 502
ஓட்டங்கள் 91 6910
மட்டையாட்ட சராசரி 22.75 14.73
100கள்/50கள் -/1 -/18
அதியுயர் ஓட்டம் 55 95
வீசிய பந்துகள் - 84
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/- 895/176
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்மி_பின்க்ஸ்&oldid=2710200" இலிருந்து மீள்விக்கப்பட்டது