ஜீவநாடி

1970 இல் வெளியான தமிழ்த் திரைப்படம்

ஜீவநாடி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. சுப்ரமணியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், இலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஜீவநாடி
இயக்கம்ஏ. கே. சுப்ரமணியன்
தயாரிப்புடி. எஸ். மகாதேவன்
விநாயகா பிலிம்ஸ்
இசைவி. தட்சிணாமூர்த்தி
நடிப்புரவிச்சந்திரன்
லட்சுமி
வெளியீடுசனவரி 14, 1970
ஓட்டம்.
நீளம்4711 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
அயோத்தி அரண்மனை பஞ்சணையில் பி.சுசீலா வாலி
அருவி மகள் கே. ஜே. யேசுதாஸ், சூலமங்கலம் ராஜலட்சுமி வாலி

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீவநாடி&oldid=3939480" இலிருந்து மீள்விக்கப்பட்டது