ஜீவனாம்சம் (திரைப்படம்)

மல்லியம் இராஜ கோபால், 1968 ஆம் ஆண்டு, திரைவசனம் எழுதி இயக்கிய குடும்ப, தமிழ்த் திரைப்படம்.

ஜீவனாம்சம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஜீவனாம்சம்
இயக்கம்மல்லியம் ராஜகோபால்
தயாரிப்புதாஸ்
மல்லியம் புரொடக்ஷன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெய்சங்கர்
விஜயகுமாரி
லட்சுமி
வெளியீடு21/10, 1968
ஓட்டம்.
நீளம்4724 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீவனாம்சம்_(திரைப்படம்)&oldid=3903718" இலிருந்து மீள்விக்கப்பட்டது