ஜுலியன் ஃபவுன்டன்

ஜுலியன் ஃபவுன்டன் (Julien Fountain, பிறப்பு: 1970), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

வெளி இணைப்பு தொகு

ஜுலியன் ஃபவுன்டன் பரணிடப்பட்டது 2011-11-11 at the வந்தவழி இயந்திரம் கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 9 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுலியன்_ஃபவுன்டன்&oldid=3213985" இலிருந்து மீள்விக்கப்பட்டது