ஜுன்னர்

(ஜூன்னார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜுன்னர் ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த நகரங்களில் ஒன்று. இந்திய மாநிலமான மகாராட்டிரத்தின், புனே மாவட்டத்தின் வடமேற்கில் அமைந்த ஜுன்னர் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். மேலும் இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இது மும்பையிலிருந்து 100 கி.மீ கிழக்கிலும், புனேவிற்கு வடக்கில் 94 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஜுன்னர் அருகே சிவனேரி கோட்டை மற்றும் மன்மோடி குகைகள், துளஜா குகைகள், லென்யாத்திரி குகைகள், நானாகாட் போன்ற பௌத்த குடைவரைக் கோயில்களும் உள்ளது.

ஜுன்னர்
நகரம்
ஜுன்னர் நகரம்
ஜுன்னர் நகரம்
ஜுன்னர் is located in இந்தியா
ஜுன்னர்
ஜுன்னர்
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தின் புணே மாவட்டத்தில் ஜுன்னர் நகரத்தின் அமைவிடம்
ஜுன்னர் is located in மகாராட்டிரம்
ஜுன்னர்
ஜுன்னர்
ஜுன்னர் (மகாராட்டிரம்)
ஆள்கூறுகள்: 19°12′N 73°53′E / 19.2°N 73.88°E / 19.2; 73.88
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்புணே
தாலுகாஜுன்னர்
ஏற்றம்689 m (2,260 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்25,315
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்410502
இணையதளம்Junnar Tourism Website

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 17 வார்டுகள் கொண்ட ஜூன்னார் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 25,315 ஆகும். அதில் ஆண்கள் 13,066, பெண்கள் 12,249 ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.40% ஆகவுள்ளது. மக்கள் தொகையில் இந்துக்கள் 60.91%, இசுலாமியர் 32.62% மற்றவர்கள் 3.60% ஆகவுள்ளனர்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Junnar Population Census 2011


வார்ப்புரு:புனே மாவட்டம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுன்னர்&oldid=3718337" இலிருந்து மீள்விக்கப்பட்டது