ஜெனவீவ் ஜூலி

ஜெனவீவ் ஜூலி (Jenaveve Jolie, பிறப்பு: ஜூன் 4, 1984) ஒரு அமெரிக்க பாலுணர்வுக் கிளர்ச்சிய நடிகை, நிர்வாண மாடல் மற்றும் கவர்ச்சி நடன கலைஞர். இவர் 2004 ம் ஆண்டு பாலுணர்வுக் கிளர்ச்சிய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதற்கு முன் ஒரு அசைவ உணவகத்தில் பணியாற்றி வந்தார். இவர் 300 க்கும் மேற்பட்ட வயது வந்தோருக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார். 2009 ல் இவர் ஆண்டொராஜ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்தார்.

ஜெனவீவ் ஜூலி
ஜெனவீவ் ஜூலி (மே 30, 2005.)
பிறப்புசூன் 4, 1984 (1984-06-04) (அகவை 39)[1]
San Luis Obispo, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்[1][2]
வேறு பெயர்(கள்)Jenaveve Joli, Jenevieve
உயரம்அடிஅங் (1.52 m)[1][2]
எடை105 lb (48 kg; 7.5 st)[1][2]
கண் நிறம்Brown[1]
தலைமயிர் நிறம்Brown[1]
தோல் நிறம்Brown
இனம்ஹிஸ்பானியர்
வயது வந்தோர் படங்கள்326 (per IAFD)
அதிகாரபூர்வ தளம்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Jenaveve Jolie". IAFD. பார்க்கப்பட்ட நாள் 2009-08-16.
  2. 2.0 2.1 2.2 Jared Rutter (2004-06-29). "Fresh off the Bus: Jenaveve Jolie". AVN. Archived from the original on 2004-06-29. பார்க்கப்பட்ட நாள் 2007-12-27.

வெளிப்புற இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jenaveve Jolie
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனவீவ்_ஜூலி&oldid=3575980" இலிருந்து மீள்விக்கப்பட்டது