ஜெனிபர் காய்டின் ரொபின்சன்

ஜெனிபர் காய்டின் ரொபின்சன் (ஆங்கில மொழி: Jennifer Kaytin Robinson) (பிறப்பு: ஏப்ரல் 4, 1988) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் எம் டிவி நிகழ்ச்சியான சுவீட்/விசியஸ்,[1] நெற்ஃபிளிக்சு திரைப்படமான சம்வன் கிரேட்[2][3] (2019), மற்றும் தைகா வைதிதி உடன் இணைந்து மார்வெல் ஸ்டுடியோ தயாரிப்பில் வெளியான தோர்: லவ் அண்ட் தண்டர் என்ற படத்துக்காக இணை-எழுதுதல் ஆகியவற்றிற்காக இவர் மிகவும் பிரபலமானவர்.

ஜெனிபர் காய்டின் ரொபின்சன்
பிறப்புஏப்ரல் 4, 1988 (1988-04-04) (அகவை 36)
மயாமி, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
பணி
செயற்பாட்டுக்
காலம்
2007–இன்று வரை

திரைப்படங்கள் தொகு

ஆண்டு தலைப்பு இயக்குனர் திரைக்கதை தயாரிப்பாளர் குறிப்பு
2019 சம்வன் கிரேட் ஆம் ஆம் ஆம் நிர்வாக தயாரிப்பாளர்
2020 அன்ப்ரெக்னன்ட் இல்லை ஆம் இல்லை
2022 தோர்: லவ் அண்ட் தண்டர் இல்லை ஆம் இல்லை இணை எழுத்தாளர்
2022 டூ ரெவெஞ்ச் ஆம் ஆம் ஆம்

தொடர்கள் தொகு

ஆண்டு தலைப்பு இயக்குனர் திரைக்கதை தயாரிப்பாளர் குறிப்பு
2016 சுவீட்/விசியஸ் இல்லை ஆம் ஆம் தொடர் உருவாக்குபவர்
2020 லவ் லைஃப் ஆம் இல்லை இல்லை அத்தியாயம்: "மேக்னஸ் லண்ட் பகுதி II"
2021 ஹாக்ஐ இல்லை இல்லை ஆலோசனை

மேற்கோள்கள் தொகு

  1. Kaufman, Amy. "With Netflix's 'Someone Great,' Jennifer Kaytin Robinson lays the foundation for an entertainment empire". latimes.com. பார்க்கப்பட்ட நாள் 2019-06-16.
  2. "How 'Someone Great' Director Found the Perfect Cast for Her Feature Directorial Debut". The Hollywood Reporter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-16.
  3. Wang, Amy X. (2019-04-23). "'Someone Great' Director Talks Fact and Fiction in the Netflix Anti-Rom-Com". Rolling Stone (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-16.

வெளியிணைப்புகள் தொகு