ஜெ. இல. ஈசுவரப்பன்

ஜெ. இல. ஈசுவரப்பன் (J. L. Eswarappan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் ஆற்காடு சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். 2016 மற்றும் 2021 ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆற்காடு தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] 2006 முதல் 2011 வரை ஆற்காடு நகா்மன்றத் தலைவராகவும் இருந்துள்ளார்.[2]

ஜெ. இல. ஈசுவரப்பன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்ரீனா
பிள்ளைகள்யோகிதா
கிருத்திகா
வாழிடம்(s)ஆற்காடு, தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

வகித்த பதவிகள் தொகு

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2016 ஆற்காடு திமுக 84,182 41.80%
2021 ஆற்காடு திமுக 103,885 49.52%

மேற்கோள்கள் தொகு

  1. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  2. ஆற்காடு தொகுதி திமுக வேட்பாளா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன். தினமணி. 10 மார்ச் 2021. {{cite book}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._இல._ஈசுவரப்பன்&oldid=3943675" இலிருந்து மீள்விக்கப்பட்டது