ஜெ. ஜெ. எபினேசர்

இந்திய அரசியல்வாதி

ஜான் எபினேசர் என்ற ஜெ. ஜெ. எபினேசர் (J. J. Ebenezer) தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சென்னை தண்டையார்பேட்டையில் வசித்து வருகிறார். எபினேசர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினரான இவர் 2021ஆம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

ஜெ. ஜெ. எபினேசர்
சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2021
தொகுதிடாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஇந்தியா
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்

மேற்கோள்கள் தொகு

  1. "Election Result". NDTV.
  2. "J. J. Ebenezer". 7 May 2021 – via News 18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._ஜெ._எபினேசர்&oldid=3943678" இலிருந்து மீள்விக்கப்பட்டது