ஜேப்பியார் பொறியியல் கல்லூரி

ஜேப்பியார் பொறியியல் கல்லூரி தமிழ்நாட்டில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி. 2001ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையால் நிருவகிக்கப்படுகிறது. இது ஒரு கிருத்துவ சிறுபான்மை கல்வி நிறுவனமாகும்.

ஜேப்பியார் பொறியியல் கல்லூரி
வகைசுயநிதிக் கல்லூரி
உருவாக்கம்2001
தலைவர்ஜேப்பியார்
முதல்வர்சத்யபாமா
பணிப்பாளர்ரெஜீனா ஜேப்பியார்
பட்ட மாணவர்கள்2122
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்220
அமைவிடம், ,
12°51′58″N 80°13′15″E / 12.86611°N 80.22083°E / 12.86611; 80.22083
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்www.jeppiaarcollege.org

துறைகள் தொகு

ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் உள்ள துறைகள்