ஜேம்ஸ் அவெரிஸ்

ஜேம்ஸ் அவெரிஸ் (James Averis, பிறப்பு: மே 28 1974), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 70 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 150 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒன்பது இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1997-2006 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ஜேம்ஸ் அவெரிஸ் கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 30 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_அவெரிஸ்&oldid=2710269" இலிருந்து மீள்விக்கப்பட்டது