ஜேம்ஸ் ஹென்ரி அப்பெர்லே ட்ரெமென்கீர்

சேமுசு என்றி அப்பெர்லே திரெமென்கீர் (James Henry Apperley Tremenheere. 30 அக்டோபர், 1853 – 28 அக்டோபர், 1912) , இந்தியாவில் பிறந்த ஆங்கிலேயக் காலனித்துவ அதிகாரியும் மட்டைப்பந்து வீரருமாவார் . 1891ஆம் ஆண்டில் செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆட்சியராக பணியாற்றினார். செங்கல்பட்டு மாவட்டத்தின் பறையர்களின் வாழ்வு குறித்து அறிக்கை தயாரித்தவர். இந்த அறிக்கையே பிரித்தானிய அரசு 1010/1892 உத்தரவை பிறப்பிக்க காரணமாய் இருந்தது. இந்த உத்தரவு பட்டியல் பிரிவு மக்கள் சிலர் நில உரிமை பெற வழிவகை செய்தது.[1]

ஜேம்ஸ் ஹென்ரி அப்பெர்லே ட்ரெமென்கீர்
பிறப்பு30 அக்டோபர் 1853
இறப்பு28 அக்டோபர் 1912 (அகவை 58)
கல்லறைBrookwood Cemetery
வேலை வழங்குபவர்

மேற்கோள்கள் தொகு

  1. Ilangovan Rajasekaran. "How Dalit lands were stolen". Frontline. Archived from the original on 2018-06-18. பார்க்கப்பட்ட நாள் 6 மே 2017.