ஜே. ஜே. எபினேசர்

ஜே. ஜே. எபினேசர் (J. J. Ebenezer) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் ஆர். கே. நகர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

ஜே. ஜே. எபினேசர்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
02 மே 2021
முன்னையவர்டி. டி. வி. தினகரன்
தொகுதிஆர். கே. நகர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2021 ஆர். கே. நகர் திமுக 95,763 51.20%

மேற்கோள்கள் தொகு

  1. சென்னை வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நிலவரம். தினமணி இதழ். 04-மே -2021. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. ஆர்.கே.நகரில் 20 ஆண்டுக்கு பின் தி.மு.க., வெற்றி. தினமலர் நாளிதழ். 03-மே -2021. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._ஜே._எபினேசர்&oldid=3943692" இலிருந்து மீள்விக்கப்பட்டது