ஜொனத்தன் ஆக்னியூ

ஜொனத்தன் ஆக்னியூ (Jonathan Agnew, பிறப்பு: ஏப்ரல் 4 1960), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 218 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 147 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1984/1985 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

ஜொனத்தன் ஆக்னியூ
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜொனத்தன் ஆக்னியூ
உயரம்6 அடி 4 அங் (1.93 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 508)ஆகத்து 9 1984 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுஆகத்து 6 1985 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 3 3 218 147
ஓட்டங்கள் 10 2 2108 335
மட்டையாட்ட சராசரி 10.00 11.51 9.30
100கள்/50கள் 0/0 0/0 0/2 0/0
அதியுயர் ஓட்டம் 5 2* 90 26
வீசிய பந்துகள் 552 126 35388 6813
வீழ்த்தல்கள் 4 3 666 158
பந்துவீச்சு சராசரி 93.25 40.00 29.25 29.26
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
37 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 6 n/a
சிறந்த பந்துவீச்சு 2/51 3/38 9/70 5/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 1/– 39/– 19/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஆகத்து 5 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொனத்தன்_ஆக்னியூ&oldid=3006955" இலிருந்து மீள்விக்கப்பட்டது