ஜோத்பூர் விமான நிலையம்

ஜோத்பூர் வானூர்தி நிலையம் (Jodhpur Airport) (ஐஏடிஏ: JDHஐசிஏஓ: VIJO) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரில் அமைந்துள்ளது. இவ்விமான நிலையம் பொதுமக்கள் மற்றும் இராணுவப் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது.

ஜோத்பூர் வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
அமைவிடம்ஜோத்பூர்
உயரம் AMSL219 m / 717 ft
ஆள்கூறுகள்26°15′04″N 073°02′56″E / 26.25111°N 73.04889°E / 26.25111; 73.04889
இணையத்தளம்http://aai.aero
நிலப்படம்
JDH is located in இராசத்தான்
JDH
JDH
JDH is located in இந்தியா
JDH
JDH
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
05/23 2,745 9,005 பைஞ்சுதை/ஆஸ்பால்ட்
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2018 - 31 மார்ச் 2019)
பயணிகள் போக்குவரத்து506,826 (8%)
வானூர்தி போக்குவரத்து5,540 (7.4%)
சான்றுகள்: AAI[1][2][3]

சேவைகள் தொகு

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏர் இந்தியா தில்லி, மும்பை
ஜெட் ஏர்வேஸ் தில்லி, மும்பை

வெளி இணைப்புகள் தொகு

  1. "Traffic News for the month of March 2019: Annexure-III" (PDF). Airports Authority of India. 1 May 2019. p. 3. பார்க்கப்பட்ட நாள் 1 May 2019.
  2. "Traffic News for the month of March 2019: Annexure-II" (PDF). Airports Authority of India. 1 May 2019. p. 3. Archived from the original (PDF) on 1 May 2018. பார்க்கப்பட்ட நாள் 1 May 2019.
  3. "Traffic News for the month of March 2018: Annexure-IV" (PDF). Airports Authority of India. 1 May 2018. p. 3. Archived from the original (PDF) on 1 May 2018. பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோத்பூர்_விமான_நிலையம்&oldid=3214299" இலிருந்து மீள்விக்கப்பட்டது