ஜோன் அட்டா மில்ஸ்

ஜோன் எவன்ஸ் அட்டா மில்ஸ் (John Evans Atta Mills, பிறப்பு: ஜூலை 21, 1944[1]) என்பவர் கானாவின் ஜனாதிபதி ஆவார். 2008 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு மிகக் குறைந்த் பெரும்பான்மை (50.23%) வாக்குகளினால் வெற்றி பெற்றார். இவர் 1997 முதல் 2001 ஆம் ஆண்டு வரை துணைத் தலைவராக இருந்தவர். பின்னர் 2000, 2004 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்.

ஜோன் அட்டா-மில்ஸ்
John Atta-Mills
கானாவின் குடியரசுத் தலைவர்
பதவியில்
7 ஜனவரி 2009
Vice Presidentஜோன் மகாமா
Succeedingஜோன் குஃபோர்
கானாவின் தணை குடியரசுத் தலைவர்
பதவியில்
7 ஜனவரி 1997 – 7 ஜனவரி 2001
குடியரசுத் தலைவர்ஜெரி ரோலிங்ஸ்
முன்னையவர்கோவ் ஆர்க்கா
பின்னவர்அலியூ மகாமா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 சூலை 1944 (1944-07-21) (அகவை 79)
கோல்ட் கோஸ்ட், கானா
அரசியல் கட்சிதேசிய மக்களாட்சிக் காங்கிரஸ்
துணைவர்ஏர்னெஸ்டீனா
தொழில்சட்டத்துறைப் பேராசிரியர்
இணையத்தளம்[1]

மில்ஸ் கானா பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை மேற்கொண்டு 1967 ஆம் ஆண்டில் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். லண்டனில் பட்டப்பின் படிப்பை முடித்த பின்னர் கானா பல்கலைக்ககழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

மேற்கோள்கள் தொகு

  1. Profile of Atta Mills பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம், Ghanareview.com.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_அட்டா_மில்ஸ்&oldid=3358122" இலிருந்து மீள்விக்கப்பட்டது