ஜோன் எட்ரிச்

ஜோன் எட்ரிச் (John Edrich, பிறப்பு: சூன் 21 1937) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 77 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 7 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1963 - 1976 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஜோன் எட்ரிச்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜோன் எட்ரிச்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 77 7
ஓட்டங்கள் 5138 223
மட்டையாட்ட சராசரி 43.54 37.16
100கள்/50கள் 12/24 –/2
அதியுயர் ஓட்டம் 310* 90
வீசிய பந்துகள் 5
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி n/a n/a
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு n/a n/a
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
43/– –/–
மூலம்: [1], சூலை 13 1976
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_எட்ரிச்&oldid=2236824" இலிருந்து மீள்விக்கப்பட்டது