ஜோன் ஷார்ப்

ஜோன் ஷார்ப் (John Sharpe, பிறப்பு: திசம்பர் 9 1866, இறப்பு: சூன் 19 1936), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 82 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1890 -1892 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஜோன் ஷார்ப்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 3 82
ஓட்டங்கள் 44 657
மட்டையாட்ட சராசரி 22.00 8.53
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 26 26
வீசிய பந்துகள் 975 14,855
வீழ்த்தல்கள் 11 338
பந்துவீச்சு சராசரி 27.72 16.06
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 22
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 7
சிறந்த பந்துவீச்சு 6/84 9/47
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0 48/0
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_ஷார்ப்&oldid=2710389" இலிருந்து மீள்விக்கப்பட்டது