ஜோய் பென்ஜமின்

ஜோய் பென்ஜமின் (Joey Benjamin, பிறப்பு: பிப்ரவரி 2 1961), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1994 - ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

ஜோய் பென்ஜமின்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 1 2
ஓட்டங்கள் - -
மட்டையாட்ட சராசரி - -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - -
வீசிய பந்துகள் 168 72
வீழ்த்தல்கள் 4 1
பந்துவீச்சு சராசரி 20.00 47.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 4/42 1/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- -/-
மூலம்: [1], சனவரி 1 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோய்_பென்ஜமின்&oldid=2710375" இலிருந்து மீள்விக்கப்பட்டது