ஜோலார்பேட்டை சந்திப்பு

ஜோலார்பேட்டை சந்திப்பு (Jolarpettai Junction railway station)[1] (நிலையக் குறியீடு: JTJ) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். ஜோலார்பேட்டை சந்திப்பு சென்னை மத்திய தொடருந்து நிலையம்-பெங்களூரு நகரத் தொடருந்து பாதையில் பங்காரப்பேட்டை சந்திப்பு வழியாகச் செல்லும் பாதையில் உள்ளது. இதன் வழியாக கிருஷ்ணராஜபுரம் மற்றும் ஜோலார்பேட்டை-சொரனூர் வழியாகச் சேலம், ஈரோடு சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு, பாலக்காடு வழியாகக் கேரளா செல்லும் பாதையில் உள்ளது. எனவே சென்னையிலிருந்து மங்களூருக்கு சொரனூர், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் வழியாக இணைக்கிறது. திருச்சூர், எர்ணாகுளம் மற்றும் கொல்லம் வழியாகச் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் தொடருந்துகள் இதன் வழியே செல்கிறது.[2]

ஜோலாபேட்டை சந்திப்பு
Jolarpettai Junction
இந்திய இரயில்வே நிலையம்
ஜோலாபேட்டை சந்திப்பு
பொது தகவல்கள்
அமைவிடம்திருப்பத்தூர் – வாணியம்பாடி சாலை, ஜோலாபேட்டை சந்திப்பு, திருப்பத்தூர் மாவட்டம்
இந்தியா
ஆள்கூறுகள்12°33′33″N 78°34′36″E / 12.5593°N 78.5767°E / 12.5593; 78.5767
ஏற்றம்417 மீட்டர்கள் (1,368 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்சென்னை மத்தி-பெங்களூர் நகரம்-பாதை
ஜோலார்பேட்டை–சொரணூர்]] பாதை
நடைமேடை5
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுJTJ
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
ஜோலாபேட்டை சந்திப்பு Jolarpettai Junction is located in தமிழ் நாடு
ஜோலாபேட்டை சந்திப்பு Jolarpettai Junction
ஜோலாபேட்டை சந்திப்பு
Jolarpettai Junction
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஜோலாபேட்டை சந்திப்பு Jolarpettai Junction is located in இந்தியா
ஜோலாபேட்டை சந்திப்பு Jolarpettai Junction
ஜோலாபேட்டை சந்திப்பு
Jolarpettai Junction
இந்தியாவில் அமைவிடம்

தடங்கள்கள் தொகு

தொடருந்துகள் தொகு

சுமார் 190 தொடருந்துகள் இங்கு நின்று சேலம் சந்திப்பு, பெங்களூர் நகரம் மற்றும் காட்பாடி சந்திப்புக்குச் செல்கின்றன.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Jolarpettai".
  2. "Line".
  3. "Trains".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோலார்பேட்டை_சந்திப்பு&oldid=3626975" இலிருந்து மீள்விக்கப்பட்டது