ஞானபோதினி 1897 தொடக்கம் 1992 வரை வெளிவந்த தமிழ் மாத இதழ். பயன்பாடுமிக்க பல்துறைசார் தகவலை பகிர்வதை தனது நோக்காக கொண்டு ஞானபோதினி வெளிவந்தது. நல்ல தமிழில் எளிய நடையில் வெளிவந்த இந்த இதழ் அக்காலத்தில் பெரும்பாலும் வெளிவந்த சமய இதழ்களுக்கு ஒரு மாற்றாக அமைந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானபோதினி&oldid=2064950" இலிருந்து மீள்விக்கப்பட்டது