ஞானப்பழம் (திரைப்படம்)

ஞானப்பழம் (Gnanapazham) என்பது 1996 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பி. விசுவம் இயக்கிய இத்திரைப்படத்தில் பாக்யராஜ், சுகன்யா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கே. கோபிநாதன் தயாரித்த இத்திரைப்படத்திற்கு பாக்யராஜ் இசையமைத்து இருந்தார்.[1][2]

ஞானப்பழம்
இயக்கம்ஆர். பி. விசுவம்
தயாரிப்புகே. கோபிநாதன்
இசைபாக்யராஜ்
நடிப்புபாக்யராஜ்
சுகன்யா
கவுண்டமணி
செந்தில்
ரேகா
கலையகம்பகவதி கிரியேசன்சு
விநியோகம்பகவதி கிரியேசன்சு
வெளியீடு1996 (1996)
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Gnanapazham". gomolo.com. Archived from the original on 2014-04-19. பார்க்கப்பட்ட நாள் 2015-03-01.
  2. "Gnanapazham". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 01 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானப்பழம்_(திரைப்படம்)&oldid=3660121" இலிருந்து மீள்விக்கப்பட்டது