ஞான்சந்த் பரக்

இந்திய அரசியல்வாதி

ஞான்சந்த் பரக் (Gyanchand Parakh) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி  சார்பில் இராசத்தான் மாநிலத்தின் பாலி சட்டமன்றத் தொகுதியில் இருந்து அம்மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.[1]

ஞான்சந்த் பரக்
ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிபாலி 
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

.மேற்கோள்கள் தொகு

  1. "Gyanchand Parakh Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞான்சந்த்_பரக்&oldid=3640263" இலிருந்து மீள்விக்கப்பட்டது