டச்சு விக்கிப்பீடியா

விக்கிப்பீடியாவின் டச்சு மொழிப்பதிப்பு, ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம்


டச்சு விக்கிப்பீடியா (Dutch Wikipedia) என்பது விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் டச்சு மொழிப் பதிப்பு ஆகும். 2001 சூனில் இது தொடங்கப்பட்டது. நவம்பர் மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை தாண்டியது[1]. டிசம்பர் 17, 2011ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் எட்டியது.[2] கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நான்காவது [3] இடத்தில் இருக்கும் டச்சு விக்கியில் ஆகத்து 20,2012 வரை மொத்தம் 1,071,718 கட்டுரைகள் உள்ளன. 2006ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, கூகிள் மற்றும் சிமெயிலுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது சிறந்த டச்சு மொழி வலைதளமாக டச்சு விக்கிப்பீடியாவை தெரிவு செய்தது[4].

டச்சு விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)டச்சு மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.nl.wikipedia.org/

மேற்கோள்கள் தொகு

  1. http://nl.wikipedia.org/wiki/Wikipedia:Persbericht_2008_-_500.000ste_artikel
  2. Wikipedia:Persbericht 2011 - 1.000.000ste artikel
  3. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#1000_000.2B_articles
  4. http://www.multiscope.nl/organisatie/nieuws/sberichten/nederlandse-wikipedia-groeit-als-kool.html

வெளி இணைப்புகள் தொகு

 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் டச்சு விக்கிப்பீடியாப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டச்சு_விக்கிப்பீடியா&oldid=1372342" இலிருந்து மீள்விக்கப்பட்டது