டாட்டா ஸ்டீல் ஐரோப்பா

டாட்டா ஸ்டீல் ஐரோப்பா (Tata Steel Europe, முன்னர் கோரஸ் குழு, Chorus Group) இலண்டனைத் தலைமையிடமாக கொண்ட ஒரு இரும்பு தயாரிக்கும் நிறுவனம். இது ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய இரும்பு-தயாரிப்பு நிறுவனம் ஆகும். மேலும் இதன் துணை நிறுவனம் இந்தியாவின் டாட்டா ஸ்டீல் உலகின் பத்து மிகப்பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று.

டாட்டா ஸ்டீல் ஐரோப்பா
வகைதுணை நிறுவனம்
நிறுவுகைகோனிங்கிளிஜ்கி ஹூகோவன்ஸ் என்.வி. (1918 இல்)
பிரித்தானிய ஸ்டீல் கார்ப்பரேசன் (1967)
கோரஸ் (1999)
தலைமையகம்லண்டன், ஐக்கிய இராச்சியம்
தொழில்துறைஸ்டீல்
உற்பத்திகள்இரும்பு
வருமானம்GB£10,142 மில்லியன் (2005)
இயக்க வருமானம்GB£680 மில்லியன் (2005)
நிகர வருமானம்GB£451 மில்லியன் (2005)
பணியாளர்50,000
தாய் நிறுவனம்டாட்டா ஸ்டீல், மற்றும் டாட்டா குழுமத்தின் உறுப்பினர்
இணையத்தளம்http://tatasteeleurope.com

கோரஸ் குழு 1999, அக்டோபர் 6 ஆம் நாள், பிரித்தானிய ஸ்டீல் மற்றும் கொனிங்கிள்ஜ்கி ஊகோவன்சு (Koninklijke Hoogovens) ஆகிய நிறுவனங்களின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. 2007-இல் டாடா நிறுவனம் கோரஸ் நிறுவனத்தை வாங்கியது. 2010, செப்டம்பர் 27 இல் கோரஸ் நிறுவனம் டாட்டா ஸ்டீல் ஐரோப்பா எனப் பெயரை மாற்றியது. மேலும் டாட்டா நிறுவன அடையாளத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாட்டா_ஸ்டீல்_ஐரோப்பா&oldid=3925142" இலிருந்து மீள்விக்கப்பட்டது