டாம் ஆர்மிடாஜ்

டாம் ஆர்மிடாஜ் (Tom Armitage, பிறப்பு: ஏப்ரல் 25, 1848, இறப்பு: செப்டம்பர் 21 1922) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 57 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1877 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

டாம் ஆர்மிடாஜ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டாம் ஆர்மிடாஜ்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 1)மார்ச்சு 15 1877 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுஏப்ரல் 4 1877 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 57
ஓட்டங்கள் 33 1,180
மட்டையாட்ட சராசரி 11.00 13.88
100கள்/50கள் –/– –/4
அதியுயர் ஓட்டம் 21 95
வீசிய பந்துகள் 12 4,237
வீழ்த்தல்கள் 121
பந்துவீச்சு சராசரி 14.23
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
12
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
3
சிறந்த பந்துவீச்சு 7/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/– 23/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, டிசம்பர் 26 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாம்_ஆர்மிடாஜ்&oldid=3006962" இலிருந்து மீள்விக்கப்பட்டது