டிஏவி பல்கலைக்கழகம், ஜலந்தர்

டிஏவி பல்கலைக்கழகம் (DAV University (DAVU) எனும் இந்த தனியார் பல்கலைக்கழகம், இந்திய பஞ்சாப் மாகாணத்திலுள்ள ஜலந்தர் அருகிலுள்ள சர்மத்பூர் கிராமம் எனும் பகுதியின் தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச் 44), அமைந்துள்ளது. விவசாய பீடங்களின் தாயகமாக உள்ள இப்பல்கலைக்கழகம், இந்திய இளைஞர்களிடையே தொழில் வளம் பெருக்கும் நோக்கில் 2013-ம் ஆண்டு, டிஏவி அறக்கட்டளையின் கீழ் நிறுவப்பட்டது. நாடுமுழுவதும் 780 கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் டிஏவி பல்கலைக்கழகம், அறிவியல், பொறியியல், வணிகவியல், மேலாண்மை, மொழியியல், உடற்கல்வி மற்றும் ஊடக & நிறை தொடர்பு போன்ற பாடப்பிரிவுகளை ஏற்படுத்தி இயங்கிவருகிறது.[1]

டிஏவி பல்கலைக்கழகம்
DAV University
வகைதனியார் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2013
Parent institution
டிஏவி கல்லூரி நிர்வாக குழு
வேந்தர்சிறீ பூனம் சூரி
அமைவிடம், ,
வளாகம்சர்மத்பூர் கிராமம் (Village Sarmastpur), ஜலந்தர் - பட்டான்கோட் தேசிய நெடுஞ்சாலை (என்.எச் 44), ஜலந்தர் - 144012, பஞ்சாப் ,  இந்தியா
இணையதளம்www.davuniversity.org

சான்றாதாரங்கள் தொகு

  1. "About DAV University". www.davuniversity.org (ஆங்கிலம்) - 2016-17. பார்க்கப்பட்ட நாள் 2016-07-28.