டிக் பார்லோ

திக் பார்லோ (Dick Barlow, பிறப்பு: மே 28 1851, இறப்பு: சூலை 31 1919 ) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 17 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 351 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1881- 1887 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

திக் பார்லோ
தனிப்பட்ட தகவல்கள்
பட்டப்பெயர்திக்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 29)டிசம்பர் 31 1881 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுமார்ச்சு 1 1887 எ. ஆத்திரேலியா
நடுவராக
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 17 351
ஓட்டங்கள் 591 11,217
மட்டையாட்ட சராசரி 22.73 20.61
100கள்/50கள் 0/2 4/39
அதியுயர் ஓட்டம் 62 117
வீசிய பந்துகள் 2,456 43,468
வீழ்த்தல்கள் 34 950
பந்துவீச்சு சராசரி 22.55 14.52
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 66
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 14
சிறந்த பந்துவீச்சு 7/40 9/39
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
14/– 268/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 2 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிக்_பார்லோ&oldid=3006968" இலிருந்து மீள்விக்கப்பட்டது