டிம் ஹாஜ்சன்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

டிம் ஹாஜ்சன் (Tim Hodgson , பிறப்பு: மார்ச்சு 27 1975 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 11 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 16 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1997-1999 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

டிம் ஹாஜ்சன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 13, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிம்_ஹாஜ்சன்&oldid=2218235" இலிருந்து மீள்விக்கப்பட்டது