டி. ஒய். பாட்டில் அரங்கம்

டி. ஒய். பாட்டில் அரங்கம் (மராத்தி:डी.वाय.पाटील स्टेडीयम) என்பது இந்தியாவின் நேவி மும்பையில் உள்ள நேருல் எனும் இடத்தில் அமைந்துள்ள துடுப்பாட்ட அரங்கமாகும். இது டி. ஒய். பாட்டில் வித்யாநகர் வளாகத்தில் அமைந்துள்ளது. சர்வதேச துடுப்பாட்டங்களை நடத்தக்கூடிய வசதிகள் இங்குள்ளன. இதனை இந்தியாவின் பிரபல கட்டிடக் கலைஞர் ஹபீஸ் என்பவர் வடிவமைத்தார். இந்த அரங்கம் மார்சு 4, 2008 அன்று திறக்கப்பட்டது. இங்கு மூன்று ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. 2008 ஐபிஎல் இறுதிபோட்டி இங்குதான் நடைபெற்றது.

டி. ஒய். பாட்டில் அரங்கம்
DY Patil Stadium
டி. ஒய். பாட்டில் அரங்கம்
அமைவிடம்நவி மும்பை, மகாராட்டிரம், இந்தியா
ஆள்கூறுகள்19°2′31″N 73°1′36″E / 19.04194°N 73.02667°E / 19.04194; 73.02667
உருவாக்கம்2008[1]
இருக்கைகள்60,000
முடிவுகளின் பெயர்கள்
Media End
Pavilion End
முதல் ஒநாப11 நவம்பர் 2009 2009:
 [[துடுப்பாட்ட அணி|]] v  [[துடுப்பாட்ட அணி|]]
14 பெப்ரவரி 2009 இல் உள்ள தரவு
மூலம்: Dr DY Patil Sports Academy Cricinfo

மேற்கோள்கள் தொகு

  1. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஒய்._பாட்டில்_அரங்கம்&oldid=3744160" இலிருந்து மீள்விக்கப்பட்டது